2025 மே 12, திங்கட்கிழமை

விறகு வண்டில்கள் விவகாரம்: நால்வருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஜூன் 19 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்   எம். பரீட்

திருகோணமலை, கிண்ணியா குட்டிக்கராச்சி வடக்கு மகாவலி வனாந்தரத்தில் களவாக மரங்களை வெட்டி வண்டிகளில் ஏற்றிவந்த நான்குபேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் யு.எல்.எம். அக்பார் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களை பொலிஸார் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான்  வண்டில்கள் மற்றும் எட்டு மாடுகளையும் தடுத்து வைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

விறகு வண்டில்கள் விவகாரம்: கிண்ணியாவில் பதற்றம்

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X