2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

Super User   / 2013 ஜூன் 25 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிகுமார்

மூதூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியான சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்  பத்மலால் கொஸ்கொட பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெற்றிடத்திற்கு கொஸ்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லால் உடகம நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த இடமாற்றம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றது. எவ்வாறாயினும் இது ஒரு சாதாரன இடமாற்றம் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0

  • neethavaan Tuesday, 25 June 2013 05:25 PM

    என்ன செய்தி இது? பெயர் எல்லாம் புதுசா கிடக்கு?!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X