Editorial / 2020 மே 19 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபையில் பணி புரியும் தற்காலிக ஊழியர்களுக்கு, நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பால், உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வு, திருகோணமலை பட்டனமும், சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில், சபையின் பிரதான மண்டபத்தில் நேற்று (18) நடைபெற்றது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago