2025 மே 19, திங்கட்கிழமை

எரிபொருள் ஏற்றிவந்த வாகனம் குடைசாயந்தது

Thipaan   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

எரிபொருளை கலன்களில் ஏற்றிவந்த டிப்பர் ரக வாகனமொன்று, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64 ஆம் கட்டைப்பகுதியில் வைத்து, இன்று பகல் 11.00 மணியளவில் குடைசாய்ந்துள்ளதாகத் தெரிவித்த மூதூர் பொலிஸார், வாகனச் சாரதி பெரிய காயங்களின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவித்தனர்.

தோப்பூரைச் சேர்ந்த படி வாகனச் சாரதி மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து தோப்பூருக்கு எரிபொருளை ஏற்றி வரும் போது, பஸ்ஸொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X