Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 01 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - கந்தளாய் நகரில் Covid 19 தொற்றுக்கு உள்ளானவர் இனங்காணப்பட்டுள்ளமையால் உடனடியாக வியாபார நிலையங்களை மூடுமாறு, வர்தக சங்கம் விடுத்த அறிவித்தலுக்கு அமைய, வியாபார நிலையங்கள் அனைத்தும், இன்று தொடக்கம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
வெலிசற கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கந்தளாய் - ரஜ எல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபருக்கே, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago