Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 04 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் புதிய செயலாளராக எல்.பி.மதநாயக்க பொறுப்பேற்றுள்ளார்.
இவர், அநுராதபுரம் - ஹொரவப்பத்தானவின் உதவிச் செயலாளராக 2001ஆம் ஆண்டும், அநுராதபுரத்தின் கூடுதல் அரசாங்க முகவராக 2013ஆம் ஆண்டும், மாத்தளை மாவட்டச் செயலாளராக 2017ஆம் ஆண்டும் பணியாற்றியுள்ளார்.
மேலும், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டமும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தில் இளங்கலை பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
16 minute ago
23 minute ago