2025 மே 15, வியாழக்கிழமை

சந்திப்பு

Niroshini   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை - மூதூர் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினருக்கும் கிழக்கு மாகாண ஆளுனருக்குமிடையிலான சந்திப்பொன்று, நேற்று வெள்ளிக்கிழமை (21) மாலையில் ஆளுனரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.    

இச்சந்திப்பின் போது, மூதூர் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நடைபெற இருக்கும் கண்காட்சி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கு அழைப்பானை வழங்கப்பட்டதோடு, கிழக்கு மாகாணத்தில் உள்ள முப்படையினரின் கண்காட்சி பொருட்களை பெற்றுத்தருமாறும் ஆளுனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதோடு, திணைக்களங்களிலுள்ள கண்காட்சி செயற்பாடுகளையும் பெற்றுக்கொடுப்பது பற்றியும் இதன் கலந்தாலோசிக்கப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .