Suganthini Ratnam / 2015 நவம்பர் 26 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
புறாக்களை திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை எதிர்வரும் 02ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பி.சரவணராஜா புதன்கிழமை (25) உத்தரவிட்டார்.
திருகோணமலை, சூரங்காடுப் பகுதியில் 15 புறாக்களை திருடிய குற்றச்சாட்டில் 18 வயதுடைய இந்தச் சந்தேக நபர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை (24)இரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago