Editorial / 2020 ஜூன் 21 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், அ.அச்சுதன்
”அகில இலங்கை ஐக்கிய மக்கள் மய்யம்” எனும் அமைப்பு திருகோணமலையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகிய கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜே. ஜெனார்த்தனன் தலைமையில், இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கட்சிகளிலிருந்து விலகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன், எதிர் காலத்தில் மாகாணம் தழுவிய ரீதியில் தமது செயற்பாட்டை விரிவுப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 minute ago
13 minute ago
29 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
29 minute ago
37 minute ago