Editorial / 2020 ஜூன் 16 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், புறாக்களை திருடி விற்பனை செய்து வந்த மூவரை, இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, இன்று (16) உத்தரவிட்டார்.
நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 23, 24, 26 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
11 minute ago
14 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
30 minute ago
38 minute ago