Editorial / 2020 ஜூன் 16 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஏ.எம்.கீத்
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில், மணலாறு பிரதேசத்தில், அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேரை, கிண்ணியா பொலிஸ் பிரிவு விசேட அதிரடிப்படையினர், இன்று (16) கைது செய்தனர்.
இதன்போது, 04 டிப்பர்களும் 04 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் நாவ்லர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
11 minute ago
14 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
30 minute ago
38 minute ago