Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 26 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கீத்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடல்முக வீதி, மத்திய வீதி சந்தியில் இன்று (26) காலை 11 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து மரணமானார்.
மரணித்தவர், திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச் சேர்ந்த தங்கதுரை (வயது 68) என, தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்ப இடத்தில் இருந்தவர்களால், தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ல்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார், சடலத்தை அம்பியுலன்ஸ் முலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.
சடலம், தற்போது திருகோணமலை பொதுவைத்திய சாலைபிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை துறைமுகப் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025