Super User / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள பிச்சைக்காரர்களுக்கான முகாமை பராமரிப்பதற்கு அரசாங்கத்திற்கு மாதாந்தம் 30 லட்சம் ரூபா செலவாகுவதாக தென்மாகாண சபையின் சமூக சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் கைது செய்யப்பட்ட 590 பிச்சைக்காரர்கள் தற்போது அம்முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதால் 520 பேரே அங்கு எஞ்சியிருப்பதாக மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் சிறியா தந்தநாராயண டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
பிச்சைக்காரர்களை முகாமில் தக்கவைத்துக் கொள்வதற்காக மிகுந்த பிரயாசைபட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
38 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
51 minute ago