2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

“நீரிழிவு நடை-2013”

A.P.Mathan   / 2013 நவம்பர் 15 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்
 
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு ஹம்பாந்தோட்டை நகரில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற “நீரிழிவு நடை-2013“ இல் ஜனாதிபதி பாரியார் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, இளைஞர் அலுவல்கள் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும, இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேரா ஆகியோரோடு பொதுநலவாய இளைஞர் மாநாட்டு அங்கத்தவர்கள், வைத்தியர்கள், தாதிமார், பாடசாலை மாணவர்கள் உற்பட பல்லாயிரக் கணக்கானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .