Kanagaraj / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் அதிவேக வீதியில் அதிசொகுசு ஜீப்பொன்று சுமார் 50 அடிக்கு மேலெழும்பி விபத்துக்குள்ளானதில் வர்த்தகர் பலியானதுடன் தாய் மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர். அந்த வாகனத்திற்குள் சிக்கிக்கொண்ட மகன் மற்றும் செல்லப்பிராணியான நாய்க்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.1 hours ago
5 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
18 Mar 2026