2024 மே 20, திங்கட்கிழமை

80,000 வாக்குகளால் ஐ.ம.சு.மு முன்னிலை

Kanagaraj   / 2014 மார்ச் 29 , பி.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரையிலும் வெளியாகியுள்ள தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 80 ஆயிரத்து 194 வாக்குகளால் முன்னணியில் இருக்கின்றது.

ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவுகளுக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முல்கிரிகல, பெலியத்த மற்றும் திஸ்ஸமஹாரகம ஆகிய தொகுதிகளுக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதன்பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1,46,226  வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சிய  66,032 வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 28,398 வாக்குகளையும் ஜனநாயகக் கட்சி 9701 வாக்குகளையும் பெற்றுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X