Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிஷான் ஜீவக ஜயறுக்)
தனது மகனை குத்திக் கொலை செய்த தந்தையொருவர் வல்கம பகுதியில் மறைந்திருந்தபோது, மாத்தறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மதுபோதையில் தனது மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வல்கம பகுதியிலேயே கடந்த வாரம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக மாத்தறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக் குத்துக்கு இலக்கான மகன் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
38 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
51 minute ago