2025 மே 03, சனிக்கிழமை

மனைவியின் தொலைபேசி எண்ணை கேட்ட இளைஞருக்கு வாள் வெட்டு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.மன்சூர்)

இளைஞன் ஒருவன் தனது மனைவியின் தொலைபேசி எண்ணைக் கேட்டப் போது ஆத்திரமடைந்த கணவன் அந்த இளைஞனை வாளால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவமொன்று திக்குவெல்லை வெவுறு கணணல என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

திக்குவல்லை கோட்தெனிய என்ற இடத்தில் வசிக்கும் இளைஞனே இவ்வாறு வாள் வெட்டுக்கு இழக்காகியுள்ளார்.

இச்சம்வம் தொடர்பான விசாரணைகள் திக்குவல்லை பொறுப்பதிகாரி நிரோஷன் தர்மசேன தலைமையில் இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X