Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாந்தோட்டை, மாகம்புரவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ துறைமுகம் இன்று முதல் தனது செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.
இந்நிலையில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஜெட்லைனர் ரக பயணிகள் கப்பல் சற்று நேரத்துக்கு முன் துறைமுகத்தில் நங்கூரமிட்டமை குறிப்பிடத்தக்கது.
RIZAN MOUALANA Wednesday, 24 November 2010 08:35 PM
இது ஒரு நல்ல செய்தி நமக்கு எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம். இறைவன் அருளால் தொடர்ந்து இது நல்லபடியாக நடக்கட்டும் என்று வேண்டுகிறோம்.ஆமின்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago