Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 13 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட மாநாடு நேற்று காலி மாநகர சபை அரங்கில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் அமைச்சர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இங்கு நடைபெற்ற 'சபிரி கமக் - சுபிரி ரட்டக்' நிகழ்வில் அமைச்சரகள் பியசேன கமகே, குனரத்ன வீரகோன், தென் மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் டீ சில்வா ஆகியோரும் கலந்துக்கொண்டனர். ( Pix By: Nalin Hewapathirana)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago