Super User / 2011 நவம்பர் 01 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி மாவட்டத்தன் கரந்தெனிய பிரதேசத்திலும் குருந்துகஹஹெத்தக்ம நகரிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இன்று ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக இந்த ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago