Super User / 2011 டிசெம்பர் 03 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் படைச் சிப்பாய் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த இப்பெண், ஆபத்தான நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி படைவீரர் தனது பிஸ்டலை உருவி அவரின் மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். அப்படைச்சிப்பாய் கிறனேட் ஒன்றையும் எறிந்துள்ளார். ஆனால் அது வெடிக்கவில்லை.
19 வயதான இந்த யுவதியை 26 வயதான தான் திருமணம் செய்ததாகவும் ஆனால் இருவரையும் ஒன்றாக வாழ்வதற்கு மனைவியின் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை எனவும் மேற்படி படைச்சிப்பாய் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (டைம்ஸ் ஒன்லைன்)
9 minute ago
15 minute ago
21 minute ago
PUTTALA MANITHAN Sunday, 04 December 2011 04:56 AM
ம்ம் அப்புறம் என்னாச்சி
Reply : 0 0
j.muthu Sunday, 04 December 2011 05:56 AM
நாடு இப்போ ஒரு மாபியா நாடு ஆகா மாறிவருகிறது.
Reply : 0 0
xlntgson Sunday, 04 December 2011 01:38 PM
payandhavargalai suduvaen enru mirattiye evvalavu saadhitthuk kolginranaro!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
21 minute ago