2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வெலிவிட்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சமுர்த்தி அலுவலக கட்டடம் திறப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


கரந்தெனிய தேர்தல் தொகுதியிலுள்ள திவிதுர, வெலிவிட்டிய பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமுர்த்தி அலுவலக கட்டட திறப்பு விழா அண்மையில் இடம்பெற்றது.

இந்த திறப்பு விழா நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் கலந்துகொண்டார். இதன்போது, சமுர்த்தி பயனாளிகளுக்கு  விவசாய  உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த சமுர்த்தி அலுவலக கட்டிடம் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (மீள்குடியேற்ற அமைச்சின் ஊடக பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .