2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திஸ்ஸமஹாராமயில் இறால் மழை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 19 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

நாட்டின் பல பாகங்களிலும் சிகப்பு மழை மற்றும் மீன் மழை பெய்து வருகின்ற நிலையில், திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இறால் மழை பெய்துள்ளது.  திஸ்ஸமஹாராம விகாரைப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இந்த இறால் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

  Comments - 0

  • Kumar Wednesday, 19 December 2012 06:21 PM

    Seafood easy ஆக கிடைக்கும்

    Reply : 0       0

    rinos Wednesday, 19 December 2012 06:21 PM

    ellam avan seyal.

    Reply : 0       0

    noor m Thursday, 20 December 2012 01:27 AM

    இது நம்ப முடியவில்லை

    Reply : 0       0

    mim shakir Thursday, 20 December 2012 07:05 PM

    ithu vum iraivanin aththaatchihal thaan

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .