2024 மே 20, திங்கட்கிழமை

ரத்கமவில் பாரிய விபத்து: இருவர் பலி: 6 பேர் காயம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, ரத்கம ஹோகத்தையில் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இருவர் பலியானதுடன் அறுவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுடன் சென்ற லொறியும் மற்றுமொரு வாகனமும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X