2025 மே 02, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் மரணம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீட்டியாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு-காலி பிரதான வீதி தெல்வத்த சந்தியில் வியாழக்கிழமை(3) இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக மீட்டியாகொட பொரிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தானது, லொறியொன்று தெல்வத்த சந்திக்கு எதிர் திசையில் செல்ல முற்பட்ட வேளையில் 28 மற்றும் 30 வயதுடைய நபர்கள் மீது மோதியுள்ளது.

மேலும் இவ்விபத்திற்கு காரணமான லொறி சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .