2024 மே 09, வியாழக்கிழமை

கிண்ணியாவுக்கு நாமல் விஜயம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும் நீல அணித் தலைவருமான நாமல் ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (10) மாலை திருகோணமலை மாவட்டத்திலுள்ள தோப்பூர், மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேசத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கெண்டிருந்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் - ஏ- மஜீத்தின் அழைப்பின் பேரில் இவ்விஜயத்தினை மேற்கொண்டிருந்த இவர், நீல அணிக்கான புதிய அங்கத்தவர்களை சேர்க்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

'ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்காகவே இங்கு வருகை தந்துள்ளேன். இந்நிகழ்வுக்கு இணைந்துகொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்;' என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X