2024 மே 09, வியாழக்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Thipaan   / 2014 நவம்பர் 02 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம். இர்பான்


அம்பலாந்தோட்டை கரகஸ்ஸார பிரதேசத்தில் இன்று காலை (02) இடம்பெற்ற விபத்தில், முச்சக்கர வண்டியில் சென்ற மூவர் காயங்களுக்கு உள்ளாகி அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக  ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

முச்சக்கர வண்டியொன்றுடன் மோட்டார் சைக்கிள்; நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த  அம்பலாந்தோட்டை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .