2024 மே 09, வியாழக்கிழமை

ஆயுத உற்பத்தி சாலை சுற்றிவளைப்பு

Kanagaraj   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வதுகெதர பெட்டிவத்த பிரதேசத்தில் நீண்ட நாட்களாக இயங்கிவந்த ஆயுத உற்பத்தி சாலையை சுற்றிவளைத்த அம்பலாங்கொடை பொலிஸார் 9 மில்லிமீற்றர் ரவைகளை போடக்கூடிய ரிவல்வர், கைக்குண்டு உள்ளிட்ட துப்பாக்கிகளை தயாரிப்பதற்காக பயன்படுத்த கூடிய உதிரிபாகங்களுடன் தந்தை மற்றும் மகனை நேற்று கைதுசெய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X