Editorial / 2017 ஜூன் 18 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, எல்பிடிய பிரதேசத்தில், நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், இருவர் காயமடைந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காயமடைந்த இருவரும், பத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிடிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாகவே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago