Princiya Dixci / 2017 ஜூன் 05 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிவாரணப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், கிராம சேவகர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த நிவாரணப் பொருட்களைத் திருடிய குற்றத்துக்காகவே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago