Kogilavani / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொக்மதுவ-இமாதுவ வீதி, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீதியின் 114 மைல் கல் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தை கருத்திற்கொண்டே இவ்வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியிலிருந்து இன்று காலை 6 மணிவரை மூடப்பட்டிருந்துடன் இன்று காலை ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக மீண்டும் திறக்கபட்டது.
இந்நிலையில் மண்சரிவு எச்சரிக்கையை கருத்திற்கொண்டு மறுஅறிவித்தல்வரை இவ்வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது.
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago