Freelancer / 2021 நவம்பர் 08 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலுள்ள 16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, மேல், வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணம், காலி, மாத்தறை மாவட்டங்கள் தவிர, மேற்குறிப்பிடப்பட்ட மாவட்டங்களின் சில பிரதேசங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மாகாணம், காலி, மாத்தறை, மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
23 minute ago
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
30 minute ago
3 hours ago