2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

20க்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தில் காணப்படும் சில பிரிவுகள், அரசமைப்போடு இணங்கிக் காணப்படவில்லை எனவும், எனவே, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்ற பின்னர், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்தார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தம், மாகாணசபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவது உள்ளிட்ட திருத்தங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .