2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

3 மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி

Editorial   / 2020 மே 14 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது 3 மாத சம்பளமான 292,500 ‌ரூபாயை வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வழங்கி வைத்தார்.

இதேவேளை, ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் 'இட்டுகம' எனப்படும் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம், ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X