Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 29 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
அத்துடன், 9 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், தமிழ்மொழி மாணவர்களுள் யாழ்- வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஸ்குமார் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதில் முதலிடங்களைப் பிடித்த மாணவர்கள் 6 பேரில் இருவர் கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலையைச் சேர்ந்தவர்களாவர்.
எஸ்.எம்.கசுனி ஹன்சிகா தத்சரனி செனவிரத்ன : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்
ஏ.சமோதி ரவீசா சுபசிங்க : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்
நவோத்யா பிரபாவி ரணசிங்க : கண்டி மகளிர் உயர் பாடசாலை
லிமாஷா அமந்நி திவ்யன்ஜன விமலவீர : கண்டி மஹ மாயா மகளிர் பாடசாலை
எம்.பி.ரந்தி லக்பிரியா : மாத்தறை சுஜாதா வித்தியாலயம்
ஏ.எம்.கவீஷ பிரபாத் : இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
3 hours ago