2025 மே 17, சனிக்கிழமை

இலங்கையின் குற்றவாளிகளைச் தேடி, 6 நாடுகளில் தேடுதல் வேட்டை

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து தப்பிச்சென்று, வெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளைத் தேடிக் கைதுசெய்யும் தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, கைமாற்றல் சட்டத்தின் கீழ், ஆறு நாடுகளில், இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரிகள் 50 பேர், தற்போது, இந்தியா, டுபாய், இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில் மறைந்திருப்பதாக, இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .