Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 மே 01 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக தொழிலாளர் தினம் இன்றாகும்.
வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் மே தினமானது, இம்முறை இலங்கையில் முன்னெடுக்கப்படாமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் முன்னெடுக்கவிருந்த மே தின நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டன. எனினும் சுதந்திர கட்சி மட்டும் இம்முறை மே தின நிகழ்வுகளை நடத்துவதாக தெரிவித்திருந்ததுடன், ஐக்கிய தேசிய கட்சி இந்த முறை மே தின நிகழ்வுகளை இரத்து செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025