2025 மே 15, வியாழக்கிழமை

‘எனக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை’

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவொரு தகவலும் தனக்கு கிடைக்கவில்லையென, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


காத்தன்குடி பகுதியில் முஸ்லிம் அடிப்படைவாதம் காரணமாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் இரண்டில் பிரச்சினை நிலவுவதாக மாத்திரம், 2017 ஆம் ஆண்டு பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .