2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் இராஜினாமா

Editorial   / 2018 ஏப்ரல் 05 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்க் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம், ஐக்கிய தேசியக் கட்சியில் தாம் வகிக்கும் பொதுச் செயலாளர் பதவியை, இராஜினாமா செய்துள்ளார்.

தாம் அப்பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாடா கடிதத்தை அவர் சமர்ப்பித்துள்ளதாக, சிறிகொத்தா தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள கட்சியின் மறுசீரமைப்புப் பணிகளின் பொருட்டே, அவர் இப்பதவியை இராஜினாமா செய்ததாக,  அமைச்சர் கபீர் ஹாசிம் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X