2025 மே 15, வியாழக்கிழமை

கரன்னாகொட, குணதிலகவுக்கு கௌரவ பதவி

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கடற்படை தளபதி ஓய்வுப்பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக ஆகியோருக்கு கௌரவ பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த  கௌரவ பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, முன்னாள் கடற்படை தளபதி ஓய்வுப்பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட அட்மிரல் ஒப் தி பீல்ட் என்ற நிலைக்கு பதவியுயர்வு பெற்றுள்ளார்.

அத்துடன், முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக மார்ஷல் ஒப் தி எயார்போர்ஸ் என்ற நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .