Editorial / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 09 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,005 ஆக உயர்ந்துள்ளது.
இரணவில வைத்தியசாலையில் 06 பேரும் ஐடிஎச்-இல் 06 பேரும் இவ்வாறு குணமடைந்துள்ளனர்.
எனினும், இலங்கையில் 24 மணித்தியாலத்தில் 39 புதிய தொற்றாளர் இனங்காணப்பட்டனர்.
அதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3234 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் வெளிநாட்டவர்கள் 08 உள்ளிட்ட 217 பேர் சிசிச்சைப்பெற்று வருகின்றனர்.
43 minute ago
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
53 minute ago
58 minute ago