2025 மே 14, புதன்கிழமை

கொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக திறந்துவைப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 08 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக நகர வளவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இரவு விசேட வான வெடி நிகழ்வும் இடம்பெற்றது. நேரடி வெளிநாட்டு முதலீட்டு அடிப்படையில் முன்னெடுக்கப்படும் பாரிய திட்டமான இந்த திட்டம் 2014 செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X