2025 மே 14, புதன்கிழமை

கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு தள்ளுபடி

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு,  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, அவரது மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்காக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .