Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 30 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள சுவிஸ் தூதுவராலயத்தில் கடமையாற்றிய, உள்ளூர் பணிப்பாளர் கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸ், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர், சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய கைதுசெய்யப்பட்டதுடன், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் நீதிமன்றில் இன்று (30) முன்னிலையாகியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .