Editorial / 2019 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தனது வேட்பாளரின் பெயரை மக்கள் விடுதலை முன்னணி, இன்று (18) அறிவிக்கவுள்ளது.
இந்த நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் இன்று இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
53 minute ago