2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

தடுப்பிலிருந்த 54 இந்திய மீனவர்களை விடுவித்த இலங்கை

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 27 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் கடற்பரப்பில் சட்டரீதியற்ற ரீதியில் முறையில் மீன் பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் இவ்வாரம் கைது செய்யப்பட்ட 54 மீனவர்களையும் இலங்கை அதிகாரிகள் விடுவித்துள்ளதாக, இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அறிக்கைகளின்படி, 40 பேர் நேற்று விடுவிக்கப்பட்டதாகவும், மிகுதி 14 பேரும் இன்று காலை விடுவிக்கப்பட்டதாக இந்திய உத்தியோகபூர்வ தகவல்மூலங்கள் தெரிவித்துள்ளன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X