2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

தமிழ்மிரர் வாசகர்களுக்கு…

Editorial   / 2020 மார்ச் 23 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, எமது தேசிய பத்திரிகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, விஜய நியூஸ்பேப்பர்ஸ் பிரைவட் லிமிடெட்டால், கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்மிரர் பத்திரிகை, இன்று முதல் epaper வடிவில் தினமும் வாசகர்களை வந்தடையும்.

இலங்கை அரசாங்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு உத்தரவு, பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பு எனினும், சரியான தகவல்களை வழங்கவேண்டும் என்ற நோக்கத்துடனேயே, எமது நாளாந்த பத்திரிகை, ஈ-பேப்பராக வெளிவரவுள்ளது.

இந்தப் பிரசுரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்கங்கள் மாத்திரமே வெளிவரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X