Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 16 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழு, இந்தியா-ஹைதராபாத்துக்கு சென்றுள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.177 விமானத்திலேயே, இக்குழு, இன்று காலை 7:40க்கு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார் என அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025