2025 மே 15, வியாழக்கிழமை

'தீர்வு வழங்கும் வரை பதவிகளை பொறுப்பேற்க போவதில்லை'

Editorial   / 2019 ஜூலை 21 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீர்வொன்றை வழங்கும் வரை அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கபோவதில்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் முஸ்ஸிம் பிரஜைகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும்வரை தாம் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க போவதில்லை என, தீர்மானித்துள்ளதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எச்.எம்.ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .